TASMAC-ல் கலாட்டா! Police வந்ததும்...ரெடி ஜூட்| Oneindia Tamil

2021-09-30 1

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என கோரிக்கை விடுத்து 50க்கும் மேற்பட்ட மது பிரியர்கள் மதுபான கடை முன் அமர்ந்து போராட்டம்.
-------
ஆரணி டாஸ்மாக் கடையில் கலாட்ட செய்த போதை வாலிபரை போலீசார் துரத்திய போது கடையின் மேற்கூரையின் மீது ஏறி போலீசாருக்கு தண்ணீர் காட்டிய காட்டிய போதை ஆசாமியால் பரபரப்பு.

நான் தப்பு செய்தால் கேள் எனவும் என்னை பிடிக்க நினைத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என போலீசாரை மிரட்டிய போதை வாலிபர்.

tasmac funny videos | drunken comedy in tamil

#FunnyVideo
#DrunkenComedy
#Kudikaran